முக்கிய செய்திகள்

சென்னை மெரினாவில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது


சென்னை மெரினாவில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் நடவடிக்கையை கண்டித்து தர்ணா போராட்டம் செய்த ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோரை கைது செய்தனர். சென்னையில் அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக சென்று மறியல் போராட்டம் செய்தனர். கைது செய்வதற்காக ஸ்டாலினை குண்டுக்கட்டமாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.