
சென்னை பெருநகர எல்லையை தெற்கே அச்சரப்பாக்கம் முதல் வடக்கே அரக்கோணம் வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில் மாநகர எல்லையை விரிவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3-ம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு குறித்த கருத்தரங்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.