முக்கிய செய்திகள்

சென்னையில் ஒரேநாளில் சிறுமிகள் உட்பட 8 பெண்கள் மாயம்: 2 பேர் கைது..


திருவள்ளூர், சென்னையில் இன்று ஒரேநாளில் சிறுமிகள் உட்பட 8 பெண்கள் மாயமான விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த 2 சிறுமிகள் மீட்பு, சிறுமிகளை கடத்தியதாக 2 பேர் கைது செய்து எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.