தமிழகத்தில் இதுவரை இல்லாத நிலையாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாயை கடந்தது சென்னையில் இன்று ரூ 90.10 ஆக விறபனையாகிறது. கடந்த சில மாதங்களாக பெட்ரேல் விலை தொடர்ந்த அதிகரித்து வருவதை பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.