
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், தலைமை செயலாளார் சிவதாஸ்மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டனர்.