சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட பாலம் கட்ட ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 15,800 கோடியில் 20,565 கி.மீ நீளத்தில் கட்டப்படவுள்ளது.4 வழி சாலையாக சென்னை மதுரவாயல் உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
