சென்னை போரூர் அருகே தனியார் கார் குடோனில் தீ விபத்து..

சென்னை போரூரில் அமைந்துள்ள காலி இடத்தில் அமைந்துள்ள தனியார் கார் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல கார்கள் தீ பிடித்து எரிவதால்.தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.