முக்கிய செய்திகள்

சென்னை : தனியார் கல்லுாரி முன் மாணவி குத்தி கொலை…


சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியைக் கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் அடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.