முக்கிய செய்திகள்

சென்னை சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக வினர் சாலை மறியல்..


காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுகவினர் தமிழகம் எங்கும் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.