முக்கிய செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மா.கம்யூ., நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து


சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் நடத்தும் நடைப்பயணத்துக்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி மார்க்சிஸ்ட் கட்சி போராடுவதை வரவேற்பதாக ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.