Chennai Super Kings 207/5 in 19.4 overs (Rayudu 82, Dhoni 70*) beat Royal Challengers Bangalore (205/8) by 5 wickets
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் – சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களுர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிவில்லியர்ஸ் 68 ரன்கள் குவித்தார். சென்னை அணி தரப்பில், பிராவோ, தாஹிர், தாகூர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் ஆடிய சென்னை அணி 19.3 ஓவிரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள்“ எடுத்து 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பிரி ராயுடு 82 ரன்களும்,தோனி 72 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.