முக்கிய செய்திகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்..

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மு.க. ஸ்டாலின் கேட்டறிந்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.