முக்கிய செய்திகள்

சென்னை டிஎம்எஸ் : வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆய்வு

சென்னை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.

காற்றோட்ட வசதிகள், தண்டவாள பணிகள், சமிக்ஞை செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.