முக்கிய செய்திகள்

சென்னையிலிருந்து மதுரை,கோவைக்கு செல்லும் 2 ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்ப்பு?..

தமிழகத்தில் சென்னை – மதுரை இடையிலான தேஜாஸ் ரயில், சென்னை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும்.

ஒரு விரைவு ரயில் ஆகியவற்றை இயக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். ரயில்வே சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.