சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை..

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள நிலையில்அனுமதியின்றி வந்த 170 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு சோதனை மாதிரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வாருங்கள்” : மு.க.ஸ்டாலின் கடிதம்..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…

Recent Posts