முக்கிய செய்திகள்

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை..

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள நிலையில்அனுமதியின்றி வந்த 170 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு சோதனை மாதிரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.