முக்கிய செய்திகள்

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா..

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

]காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின், வைகோ,ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.