ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

 


சென்னையில்முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். அதுபோல் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் டெல்லி அலுவலகத்திலும் வருமானத் வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.