பஞ்ச பூதங்களில் ஆகாயத்தலமான புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்திரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்ற நிகழ்வு நடைபெறுகிறது. வரும் ஜன.5-ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 6-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது
