நீதிபதி தஹில் ரமானியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார்.

தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் பதவியிலிருந்து விலகும் முடிவை கைவிட வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்திப்பு..

அரியாணாவில் திடீர் திருப்பம்: காங்கிரசுடன் மாயாவதி கைகோர்ப்பு?..

Recent Posts