
“ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்; அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம்” என யூடியூபர் சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்