முக்கிய செய்திகள்

சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் பழனிசாமி காவல் ஆணையர் தீவிர ஆலோசனை


காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழக்கியது. இந்த தீர்ப்பில் தமிழகத்துக்கு குறைவான தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் பழனிசாமி வீட்டில் காவல் ஆணையர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.