தமிழக தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்திப்பு..

சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்தித்து பேசி வருகின்றனர்.
“ஒன்றிணைவோம் வா திட்டம்” தொடர்பாக தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் குழு சந்தித்து பேசியது.
டி.ஆர்.பாலு தலைமையில் , தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.