
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டது.