முக்கிய செய்திகள்

குழந்தைகள் தினம் : தினகரன் டிவிட்டரில் வாழ்த்து..


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமும் குழந்தைகளே. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் மகிழ்ச்சியான மனநிலையையும் எல்லா நேரத்திலும் நாம் உறுதி செய்திட வேண்டும்.


 

Reviews

  • 2
  • 0.4

    Score

    குழந்தைகள் தினம்