முக்கிய செய்திகள்

குளோனிக் குரங்குகளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை..

China successfully clones world’s first macaques from somatic cells by method that made Dolly the sheep 20 years ago (Photos provided by Chinese Academy of Sciences)


சீன விஞ்ஞானிகள் 2 குளோனிக் குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ஆண் பெண் சேர்க்கை இன்றி செல்லின் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன் குளோனிக் ஆடு செல்லால் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சீன விஞ்ஞானிகள் குரங்கின் குடல் செல் மூலம் 2 குளோனிக்குரங்களை உருவாக்கியுள்ளனர்.

அதன் படங்களை வெளியிட்டுள்ளது சீன அறிவியல் அகடமி.