
பளு துாக்குதல் போட்டியில் சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 59 கிலோ சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.