முக்கிய செய்திகள்

சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்..

சீனாவில் இருந்து விமானம் மூலம் அழைத்து வரப்படும் இந்தியர்கள் டெல்லி&மானேசர் ஆகிய இடங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா செல்லும் விமானத்தில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் &ஊழியர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்