சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?..மருத்துவர்கள் பரிசோதனை

சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் இருந்து வந்த விமல் என்பவர் 2 நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

தஞ்சை பெரிய கோயில் குடமுழக்கு : தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்த அனுமதி..

Recent Posts