முக்கிய செய்திகள்

சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து..


பாடகி சின்மயி என்மீது பாலியல் வழக்கு தொடரந்தால் சந்திக்க தயராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, தற்போது வீடியோ மூலம் சின்மயிக்கு பதிலளித்துள்ளார்.