முக்கிய செய்திகள்

சித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..


சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிவிழாவின் இறுதியாக ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறவுள்ளது.