கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு..

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலையில் பாதிரியாருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரி செஃபிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி மர்மமான முறையில் கன்னியர் மடத்தில் கன்னியாஸ்திரி அபயா இறந்துகிடந்தார்.

ஜல்லிகட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி..

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்?: உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி…

Recent Posts