முக்கிய செய்திகள்

ப.சிதம்பரம்-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் குறித்த தீர்ப்பினையடுத்து முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.