தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியட்டுள்ள அறிக்கையில்
திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது..
படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த மார்ச் முதல் முடங்கிய சினிமா படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
