முக்கிய செய்திகள்

குடியுரிமைச் சட்டத்திருத்த சட்ட நகலை எரித்து போராட்டம் உதயநிதி ஸ்டாலின் கைது..

சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திருத்த சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுடன் திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.