கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி :பேரவையில் முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை தங்க நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் விதி எண்110 விதியின் படி அறிவித்தார்.
கூட்டுறவு வங்ககளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களில் முறையான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவர்களில் தகுதியான நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதனால் தமிழக அரசுக்கு ரூ.6000 கோடி கூடுதல் செலாவாகும் என தெரிவித்தார்.
நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக வழிகாட்டுதல் நெறி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார.

நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா : முதல்வர் மு.க ஸ்டாலின் பேரவையில் தாக்கல் …

கோயில் நிலங்களை ஆக்கிரப்பு செய்தால் கைது : சட்ட மசோதா இன்று தாக்கல்..

Recent Posts