முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிப்பு..


நிறுத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல் தேதியை கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

2-ம் நிலை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை காலை 10 மணிக்கும், 3 மற்றும் 4-ம் நிலை சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 11-ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.