இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கே.நடராஜன் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.