தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஓடும் பேருந்தில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி கழுத்தை இளைஞர் ஒருவர் அறுத்துள்ளார்.
மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் அஜித்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிதஞ்சை மருத்துவமனையியல் மாணவிக்கு சிகிச்சை யளிக்கப்பட்டு வருகிறது.
