ஜீன்ஸ்-க்கு தடை: கேரள மாணவிகள் கைலி அணிந்து போராட்டம்..


கேரள அரசு கல்லுாரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணிய அன்மையில் தடைவிதித்தது. இதனை எதிர்க்கும் விதமாக கேரள கல்லுாரி மாணவிகள் கைலி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.