கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடிப்பு..

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது.

கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது.

இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்யும் போது குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.