வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்..

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எந்த தொகுதியில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.