முக்கிய செய்திகள்

காமன்வெல்த்: 25 மீ.துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் சித்து தங்கம் வென்றார்..


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் 21-வது காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற 25 மீட்டர்  ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் மகளிர் போட்டியில் இந்தியாவின் சித்து தங்கம் வென்றார். இந்தியா 11 தங்கப்பதக்கங்களுடன் 38 பதக்கங்களை வென்றுள்ளது.