முக்கிய செய்திகள்

காமன்வெல்த் : டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார். இது இந்தியா வெல்லும் 12 வது தங்கம். முன்னதாக இன்று காலை துப்பாகிச்சுடுதலில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.