முக்கிய செய்திகள்

காமன்வெல்த் போட்டி : மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்


காமன்வெல்த் போட்டியில் மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் 10 மீ பிரிவில் தங்கம் வென்றார். இதே போன்று மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ பிரிவில் ஹினா சித்து வெள்ளி வென்றார்.