முக்கிய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர்


ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக முதல்வர் இன்று பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். சதீஷ் சிவலிங்கம், தீபிகா பல்லிகல் உள்ளிட்ட வீரர்கள் முதல்வர் பழனிசாமியிடமிருந்து ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொண்டனர்.