கம்யூ., மூத்த தலைவர் சங்கரய்யாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..


திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை குரோம் பேட்டையில் வசித்து வரும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவைச் சந்தித்துப் பேசினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகனும் உடனிருந்தார்.