
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்னர்
கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இடைக்கால தலைவராக, சோனியா காந்தி தொடர்ந்து நீடிப்பாரா என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.