முக்கிய செய்திகள்

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.


டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை என தகவல் தெரிவிக்கின்றன.