முக்கிய செய்திகள்

தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும்: ப.சிதம்பரம் ..


தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்த்து போராட போர்க்குணம் வேண்டும் என சென்னை சத்தியமூர்த்தி பவனில் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். இந்துக்களை தவிர பிற மதத்தினரை பாஜக அந்நியாராகி பார்க்கிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.